தமிழ் சினிமாவில் அடுத்த குஷ்பூ வாக வளம் வந்த நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழில் தனுஷ் நடித்த மாப்பிளை படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் முதல் படத்திலேயே தன்னுடைய வசீகர தோற்றதால் அனைவரையும் கட்டியிழுத்தார் ஹன்சிகா. ஆனால் இந்த படத்திற்கு முன்பே ஹன்சிகா ஹிந்தி, தெலுங்கு, கன்னட மோழி படங்களில் நடித்துள்ளார் ஹன்சிகா. இதை தொடர்ந்து ஹன்சிகா

எங்கேயும் காதல் , வேலாயுதம் , ரோமியோ ஜூலியட் என பல படங்களில் நடித்தார். இறுதியாக 100 திரைப்படத்தில் நடித்த ஹன்சிகா அதன் பிறகு சினிமாவை விட்டு காணாமல் போய் விட்டார். இவர் நடித்த மகா எந்த திரைப்படம் பல நாட்களாக வெளிவராமல் இருந்தது. சமீபத்தில் மஹா படத்தின் டீசர் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.

இந்நிலையில் நேற்று ஹன்சிகாவின் பிறந்த நாளை முன்னிட்டு பலரும் தங்களது வாழ்த்துகளை சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வந்தனர். அதோடு ஹன்சிகா நடிக்கும் மற்றுமொரு புதிய படத்தின் first look போஸ்டர் வெளியாகியுள்ளது. one not five minuttess என்ற படத்தில் ஹன்சிகா நடிக்கின்றார். தற்போது அந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
