Beast படத்தில் இணையும் தனுஷ்? இணையத்தில் கசிந்த Update

வெளியிட்டது

தமிழ் சினிமாவின் உச்சத்தில் மிக பெரிய ரசிகர் பட்டாளத்தோடு கொடிகட்டி பறக்கும் நடிகர் தளபதி விஜய். இவரது படங்கள் வெளியானால் தியேட்டரே திருவிழா போல தான் இருக்கும். தமிழ் சினிமாவின் தற்போதைய வசூல் மன்னன் தளபதி விஜய். இவர் இறுதியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். கொரோனா காலத்தில் வெறும் 50 சதவீத இருக்கையில் தியேட்டரில் வெளியாகி இருந்தாலும் வசூல் வேட்டை செய்தது

Beast படத்தில் இணையும் தனுஷ்? இணையத்தில் கசிந்த Update 1

மாஸ்டர். இந்நிலையில் தற்போது இவர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதை தொடர்ந்து இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே னைத்து வருகிறார். சமீபத்தில் கூட இந்த படத்தில் நடிப்பவர்கள் குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தியது.

இந்த படத்தில் முக்கியமாக பிரபல இயக்குனர் செல்வராகவன் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. தற்போது இந்த படத்தில் நடிகர் தனுஷ் பாடல் ஒன்று பாட இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் தனுஷ் பாடினால் நன்றாக தான் இருக்கும். அனால் பட குழுவினரிடமிருந்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்