Categories: சினிமா

ரெயின்போ காலனி படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க யார் தேர்வு செய்யப்பட்டார் என தெரியுமா? –நம்ப முடியாத ஷாக்கிங் தகவல்.!

வெளியிட்டது
ரெயின்போ காலனி படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க யார் தேர்வு செய்யப்பட்டார் என தெரியுமா? –நம்ப முடியாத ஷாக்கிங் தகவல்.! 1

7G ரெயின்போ காலனி படத்தில் முதல் முதலாக நடிக்க எந்த கதா நாயகன் தேர்வு செய்ய பட்டு இருந்தனர் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 7G ரெயின்போ காலனி.இந்த படத்தின் கதாநாயகன் ரவி கிருஷ்ணா இந்த படத்தின் தயாரிப்பாளர் ரத்னத்தின் மகன் தான் என்பது பலரும் தெரிந்த ஒன்று தான்.

ஆனால் இயக்குனர் செல்வராகவன் முதல் முதலாக இந்த படத்தில் சூர்யா அல்லது மாதவனை தான் கதா நாயகனாக நடிக்க வைக்க முயற்சி செய்தாராம். இந்நிலையில்,ஆனால் அவர்களின் கால்ஷீட் கிடைக்காததால் செல்வராகவன் ரவி கிருஷ்ணாவை தேர்ந்தெடுத்து விட்டாராம்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்