விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அந்த ப்ரோமோவில் தற்போது காவியா பார்த்தி மற்றும் ஜீவா பிரியா ஆகிய இரண்டு ஜோடிகளும் ஒன்றாக இணைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் குடும்ப விழாவில் பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருக்கின்றனர். அந்த மகிழ்ச்சியான வீடியோ வெளியாகி இருக்கிறது. ஈரமான ரோஜாவே சீரியலில் இந்த இரண்டு ஜோடிகளும் எப்போது இணைவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது அது நடந்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் காவியா பார்த்தியிடம் நேற்று நீங்கள் என்னுடைய நண்பருடைய பங்க்ஷனுக்கு வரவில்லை என்று நான் உங்கள் மீது கோபமாக இருந்தேன். ஆனால் நீங்கள் ஒரு கர்ப்பிணி பெண்ணுடைய உயிரையும் அவங்களோட குழந்தையும் காப்பாத்தி இருக்கீங்க. ஒருவரை செய்த கெட்டதை எல்லாம் மறந்துவிட்டு அவங்க செஞ்ச நல்லது மட்டும் நினைக்கனும்னு பெரியவங்க சொல்லுவாங்க. அது மாதிரி உங்க விஷயத்துல நீங்க செஞ்ச தப்பே எல்லாம் மறந்துட்டு நீங்க செஞ்ச நல்லதை மட்டும் நினைச்சு உங்களை மன்னிச்சிடுறேன் என்று கூறுகிறார். இதனால் பார்த்தியும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
பின்னர் காவியா பார்த்தி, பிரியா ஜீவா ஆகிய ஜோடிகள் இணைந்து குடும்ப விழாவில் நடனமாடிக் கொண்டிருக்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television