சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஜனனியை கடத்தி வந்து ரவுடிகள் சிலர் அடித்துக் கொண்டிருக்கும் நிலையில், அப்போது ஒரு கார் வந்து நிற்கிறது. அதிலிருந்து ஜீவானந்தம் இறங்கினால் எப்படி இருக்கும்? என்று ரசிகர்கள் கமெண்ட்களை போட்டு வருகின்றனர். ‘எதிர்நீச்சல்’ சீரியலில் தற்போது தர்ஷினி மற்றும் சித்தார்த்த திருமண காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்து ஜனனியின் தங்கையும் அம்மாவும் காணாமல் போகின்றனர். எனவே கதிர் சித்தார்த்தை கடத்தி வைக்கிறார். சித்தார்த்தை கடத்தியதால் ஜனனியையும் உமையாள் கடத்திக் கொண்டு போகிறார். இந்த நிலையில் ஒருபுறம் தர்ஷினிக்கும் சித்தார்த்துக்கும் கோவிலில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த நேரம் பார்த்து சித்தார்த் ஆளை காணவில்லை. இதற்கிடையில் கரிகாலன் மற்றும் ஜான்சி ராணி இருவரும் கோவிலில் வைத்து குணசேகரனிடம் பிரச்சனை செய்து கொண்டிருக்கின்றனர்.

இன்னொரு புறம் ஜனனியை கடத்தி வரும் ரவுடிகள் சித்தார்த் எங்கே என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றன?ர் ஆனால் சித்தார்த் பற்றி எதுவுமே தெரியாத ஜனனி ஆச்சரியமாக அவர்களிடம் சித்தார்த்தை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது அந்த இடத்தில் ஒரு கார் வந்து நிற்கிறது. அதிலிருந்து குணசேகரன் இறங்கினால் எப்படி இருக்கும்? என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun Tv