எதிர்நீச்சல் சீரியலில் நாளைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் அப்பத்தா தற்போது வாயை திறந்து ஜீவானந்தம் செய்த அனைத்தும் எனக்காக தான் என்று பேசி இருக்கிறார். இதனால் குணசேகரன் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் இருக்கும் ஜீவானந்தத்தின் வீட்டை கதிர் மற்றும் வளவன் குழு சுற்றி வளைக்கிறது. அதே சமயம் அந்த வீட்டை ஜனனியும் நெருங்கி இருக்கிறார். இது ஒரு புறம் இருக்க மற்றொருபுறம் அப்பத்தாவிடம் ஜீவானந்தம் பற்றி குணசேகரன் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார். அப்போது அப்பத்தா ஜீவானந்தம் பற்றி முதல் முறையாக வாய் திறந்து பேசுகிறார்.
ஜீவானந்தம் செய்த அனைத்துமே எனக்காகத்தான் என்று கூறுகிறார். இதனால் அப்பத்தாவிற்கும் ஜீவானந்தத்திற்கும் என்ன தொடர்பு? என்று பரபரப்பு எழுந்திருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV