சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலின் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் அனைவரும் எதிர்பார்த்தபடியே நந்தினி தனது சொந்த தொழிலான மசாலா கம்பெனியை தொடங்கி இருக்கிறார். அதற்கு ஆதரவாக வீட்டில் உள்ள அனைவரும் உதவி புரிந்து கொண்டிருக்கின்றனர். இனி தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி தான் என ஜனனி பேசுவது போல ஒரு ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நந்தினியின் மகள் தாராவுக்கு மொய் விருந்து செய்து அதன் மூலம் வரும் பணத்தைக் கொண்டு புது தொழில் தொடங்க நந்தினி திட்டமிடுகிறார். ஆனால் விருந்திற்கு வந்த பலரும் குணசேகரன் பெயர் இல்லாத காரணத்தினால் விருந்தை புறக்கணித்துவிட்டு சென்று விடுகின்றனர். இருப்பினும் ஈஸ்வரி, ரேணுகா, ஈஸ்வரியின் தந்தை ஆகியோர் கொடுத்த பணத்தை கொண்டு பணம் வசூலாகி இருக்கிறது. இதை வைத்து நந்தினி தற்போது புது தொழிலை தொடங்குகிறார். மசாலா கம்பெனியை அவர் தொடங்கி இருக்கிறார்.

அதற்கான வேலைகள் தற்போது தொடங்கி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun Tv