தனது குட்டி மகளுடன் முதல் முறையாக Vlog வீடியோ செய்த நடிகை காயத்ரி யுவராஜ்.! வீடியோ இதோ.!

வெளியிட்டது

சின்னத்திரை நடிகை காயத்ரி யுவராஜ் இன்று தனக்கு பிறந்த இரண்டாவது மகளுளுடன் முதல் முறையாக VLOG வீடியோ ஒன்றை செய்து இருக்கிறார். அந்த வீடியோவை லட்சக்கணக்கான மக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். காயத்ரி நடன நிகழ்ச்சி ஒன்றின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமாகி, பின்னர் ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் நடித்ததன் மூலமாக நடிகையாக அறிமுகமானவர். இவர் நடனம் பயின்ற போது மாஸ்டராக இருந்த யுவராஜையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தனது குட்டி மகளுடன் முதல் முறையாக Vlog வீடியோ செய்த நடிகை காயத்ரி யுவராஜ்.! வீடியோ இதோ.! 1

மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே தருண் என்கிற மகன் இருக்கும் நிலையில் தற்போது இரண்டாவது குழந்தைக்கு தாயாகி இருக்கிறார் காயத்ரி. தனது பெயரையும் தனது கணவர் பெயரையும் இணைத்து குழந்தைக்கு ‘யுகா’ என பெயர் வைத்திருப்பதாக அறிவித்து இருந்தார். மேலும் குழந்தையுடன் முதல் போட்டோஷூட் ஒன்றையும் நடத்தி வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் இன்று அவரு புது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.


அதில் தனது குழந்தையுடன் ஒரு நாள் பொழுதை வீடியோவாக பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோவை லட்சக்கணக்கான மக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Gayathri from Aminjikarai

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்