தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்தது! ஒரு சவரன் ரூ. 28,920க்கு விற்பனை!!

வெளியிட்டது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்தது! ஒரு சவரன் ரூ. 28,920க்கு விற்பனை!! 1

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்தது. செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று ஒரு சவரன் ரூ. 28,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.3,615க்கு விற்பனை செய்யப்டுகிறது.

சென்னையில் ஒருகிராம் வெள்ளியின் விலை 10 காசு அதிகரித்து ரூ.47.40க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்