
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்தது. சென்னையில் இன்று ஒரு சவரன் ரூ. 28,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.3,615க்கு விற்பனை செய்யப்டுகிறது.
சென்னையில் ஒருகிராம் வெள்ளியின் விலை 10 காசு அதிகரித்து ரூ.47.40க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விளம்பரம்
விளம்பரம்