Categories: சமூகம்

வடமாநிலங்களில் நிலவி வரும் கடும் பனிமூட்டம்! 23 ரெயில் தாமதம்!!

வெளியிட்டது
வடமாநிலங்களில் நிலவி வரும் கடும் பனிமூட்டம்! 23 ரெயில் தாமதம்!! 1

இந்தியாவின் வட மாநிலங்களான டெல்லி, உத்தரபிரதேசம்,ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்த பனி மூட்டத்தினால் எதிரே வரும் வாகனங்கள் சில மீட்டர் தொலைவு தூரமே கண்ணுக்கு புலப்படுவதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய செய்து வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர். பனிமூட்டம் காரணமாக 23 ரெயில்கள் தாமதமாக வருவதாக வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்