முன்னாடி ரொம்ப கஷ்டப்பட்டேன்!!அந்த விஷயத்துக்கு அப்புறமா இப்போ கொஞ்ச சமாளிக்க முடியுது!!இன்ஸ்டாகிராமில் உண்மையை கூறிய ஜூலி.

வெளியிட்டது

ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகத்திற்கு மட்டும் பெருமை சேர்க்கவில்லை. அந்த போராட்டத்தில் பங்கு எடுத்ததன் எடுத்ததன் மூலம் வீர தமிழச்சி என்ற பொறு பெண் மிக பிரபலம். யார் அந்த பெண் என பலரும் தேடி வந்த நிலையில் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீனில் கலந்து கொண்டு ஜூலியாக ரசிகர்களுக்கு பிரபலம்  ஆனார்.

முன்னாடி ரொம்ப கஷ்டப்பட்டேன்!!அந்த விஷயத்துக்கு அப்புறமா இப்போ கொஞ்ச சமாளிக்க முடியுது!!இன்ஸ்டாகிராமில் உண்மையை கூறிய ஜூலி. 1

அந்த நிகழ்ச்சியில் அவர் செய்த செயல்கள் அவருக்கு பல எதிர்மறையான விமர்சங்களை கொடுத்தது. இருப்பினும் அதை பற்றி எல்லாம் கண்டுக்கொள்ளாமல் சில படங்களும், நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வந்தார். அதன் பின்னர் மீண்டும் பிக் பாஸ் தொடரில் வந்த சில நல்ல விமர்சங்களையும் பெற்றார்.

அண்மையில் இவர் மருத்துவமனையில் இருப்பது போல் ஒரு படத்தை வெளியிட்டு இருந்தார். அதில் என்ன என்று ஆராய்ந்து பார்த்த போது, லாசிக் என்ற ஒரு கண் சம்பத்தப்பட்ட சர்ஜரி செய்துகொண்டுள்ளார்.

அவ்வப்போது போட்டோ ஷூட்கள் நடத்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதனை பதிவிடும், அதன் மூலம் ரசிகர்களிடமும் உரையாற்றி வருகிறார். இப்பொது சர்ஜ்ரி முடிந்த இன்ஸ்டாகிராமில் ரசிகர்களிடம் பேசியுள்ளார்.

அப்போது “நடுத்தர வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை நீங்கள் எப்படி சமாளிக்குறீர்கள்?” என கேட்க, அந்த மாதிரி ஒரு பிரச்னையும் அதனால் மனஉளைச்சலுக்கு தான் ஆளானதாக கூறி பதிலளித்துளளார். மேலும் ஒரு ரசிகர், கண் சர்ஜ்ரிக்கு பிறகு எப்படி இருக்குறீர்கள் என கேட்க?, “நான் இப்பொது நன்றாக தான் உள்ளேன்! என பதிலளித்துள்ளார்.

மேலும் பல ரசிகர் கேள்விகளுக்கும் அவர் பதில் அனுப்பி அவர்களுடன் உரையாடியுள்ளார். தற்போது சில படங்களில் நடித்து வரும் இவர் உண்மையில் ஒரு நுர்ஸ். அந்த பணியையும் அவ்வப்போது செய்து வருகிறார்.

Video Courtesy – Tamil Play

 

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்