“அக்கா பிரபு வந்துட்டான்.!” பைத்தியம் பிடித்தது போல உளறும் ஆனந்தி.! பீதியில் உறையும் கயல்.!

வெளியிட்டது

கயல் சீரியலின் நாளைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஆனந்தியை கயலிடம் பிரபு தன் கனவில் வந்து பேயாக மிரட்டுவதாக கூறிக் கொண்டிருக்கிறார். இதனால் கயலும் பீதியில் உறைந்து போய் அமர்ந்திருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகி டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்து வரும் ஒரு தொடராக இருந்தி வருகிறது கயல் சீரியல். இந்த சீரியல் பல லட்சம் மக்களின் மனம் கவர்ந்த சீரியராக கடந்த இரண்டி வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"அக்கா பிரபு வந்துட்டான்.!" பைத்தியம் பிடித்தது போல உளறும் ஆனந்தி.! பீதியில் உறையும் கயல்.! 1

இந்த சீரியலில் கயலின் தந்தையாக இருக்கும் ஆனந்திக்கும் பிரபுவுக்கும் தகராறு ஏற்படுகிறது. ஆனந்தியிடம் தவறாக நடக்க முயற்சி செய்கிறார் பிரபு. அப்போது அவரது கால் இடறி தலையில் அடிபட்டு அவர் இறந்து விடுகிறார். இந்த விஷயத்தை குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் இருந்த மறைத்து பிரபுவின் உடலை கயலும் ஆனந்தியும் புதைத்து விடுகின்றனர். அங்கிருந்து அவர்களுக்கு பிரச்சனை தொடங்குகிறது.

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பிரபு தன்னிடம் வந்து ஏன் என்னை கொலை செய்தாய் என்று கேட்டுக் கொண்டிருப்பதாக ஆனந்தி கூறுகிறார். இதனால் கயலும் பீதியில் உறைந்து போய் அமர்ந்திருக்கிறார். மறுபுறம் கயலும் ஆனந்தியும் வண்டியில் வந்ததை தர்மலிங்கத்தின் மகன் பார்த்துவிட்டு அவரிடம் சென்று கூறுகிறான். இதனால் அடுத்து என்ன நடக்குமோ என்கிற பரபரப்பு எழுந்துள்ளது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..!

Youtube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்