“எழில் மாதிரி ஒரு பையன் எனக்கு கணவனா வேணும்” எழிலிடம் காதலை சொன்ன கயல்.! சூப்பர் ப்ரோமோ

வெளியிட்டது

கயல் சீரியலின் நாளைக்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் கயலை அழைத்துக் கொண்டு தனியாக பார்க்குக்கு செல்லும் எழிலிடம் கயல் மனம் திறந்து பேசுகிறார். அப்போது எழில் மாதிரி ஒரு கணவன் வேண்டுமென்று தான் ஆசைப்படுவதாக அவரிடம் கூறுகிறார். இதனால் எழில் தற்போது மகிழ்ச்சியில் உள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"எழில் மாதிரி ஒரு பையன் எனக்கு கணவனா வேணும்" எழிலிடம் காதலை சொன்ன கயல்.! சூப்பர் ப்ரோமோ 1

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கயலும் எழிலும் எப்போது இணைவார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் கயிலின் தந்தை கயலை தனியாக அழைத்துக் கொண்டு சென்று பேசு அப்போது தான் இவ்வளவு நாள் தன்னால் சொல்லாமல் தவித்து வரும் காதலை கயலால் மனம் திறந்து சொல்ல முடியும் என்று ஐடியா கொடுக்கிறார்.

அதேபோல் எழிலும் தற்போது கயலை அழைத்துக் கொண்டு பார்க்குக்கு வருகிறார். அந்த அமர்ந்திருக்கும் கயல், எல்லா பொண்ணுங்களும் எழில் மாதிரி பையன் வேண்டும் என்று நினைக்கும் பொழுது நான் நினைக்க மாட்டேனா என்று கூறுகிறார். இதனால் எழில் மன மகிழ்ச்சியில் இருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..!கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்