Categories: சினிமா

அஜித் போல கார் ரேஸில் இறங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்..! வைரலாகும் வீடியோ..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் ரஜினி முருகன் படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இப்படத்தின் மூலம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு சினிமாவில் கிடைத்தது. தொடர்ந்து ரெமோ , பைரவா என அடுத்தடுத்து படங்களை கொடுத்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை பெற்று இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அஜித் போல கார் ரேஸில் இறங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்..! வைரலாகும் வீடியோ..! 1

அண்மையில் சில காலங்களாக கீர்த்தி சுரேஷ் தேர்ந்தெடுக்கும் படங்கள் அவருக்கு வரவேற்புகளை கொடுக்கவில்லை. இதனால் தற்போது பாலிவுட்டில் களம் இறங்கி உள்ளார். தளபதி விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் பாலிவுட் சினிமாவையும் ஒரு கலக்கு கலக்குவார் என கூறப்படுகிறது.

இவருக்கு அடுத்ததாக ரிவால்வர் ரீட்டா படம் வெளியாக உள்ளது. அண்மையில் துபாய் சென்ற இவர் அங்கு கார் ரேஸில் கலந்துகொண்டு உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கீர்த்தி சுரேஷின் இந்த திறமையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

 

வெளியிட்டது

புதிய செய்திகள்