தமிழகத்தில் வளர்ந்துவரும் முண்ணனி இயக்குனநர்களில் ஒருவர்தான் லோகேஷ் கனகராஜ் இவர் தற்போது விஜயை வைத்து தளபதி 67 படத்தை இயக்க உள்ளார் என்பதுதான் தமிழகத்தில் இன்றைய ஹாட் டாப்பிக். வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த லோகேஷ் கனகராஜ் அந்த பணியை விட்டு விட்டு படம் இயக்குவதில் இறங்கினார். கைதி, மாநகரம், மாஸ்டர் போன்ற படங்களை இயக்கினார். மூன்றுமே பெரிய அளவில் ஹிட் அடித்த படங்கள். இதைத் தொடர்ந்து கமலை வைத்து “விக்ரம் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் உலகெங்கும் ஜூன் 3ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வீடியோ கீழே உள்ளது.

தற்போது மாஸ்டருக்குப் பிறகு அவர் விஜயை வைத்து இயக்கவுள்ள படம் தளபதி 67. தற்போது விஜய் தளபதி 66 என்ற படத்தில் நடித்து வருவதால் படு பிஸியாக இருக்கிறார். இதன் படப்பிடிப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை. மாஸ்டர் படப்பிடிப்பு தொடங்கிய அக்டோபர் 3 அன்றே தளபதி 67க்கான வேலைகளும் ஆரம்பிக்க உள்ளதாக தெரிகிறது. இந்த படம் குறித்த செய்தியை லோகேஷ் கனகராஜும் மேடைகளில் கூறியுள்ளார். மேலும் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதால் படம் வேற லெவல் ஹிட் அடிக்கும் என நம்பப்படுகிறது. கூடுதல் தகவலாக கத்தி, தெறி போன்ற வெற்றிப்படங்களில் நடித்த சமந்தா நடிக்க உள்ளார். Youtube Video Code Embed Credits: Behindwoods
தற்போது Behindwoods விருது வழங்கும் விழாவிற்கு மேடைக்கு வந்த லோகேஷிடம் தேவர் மகன் படத்தில் வருவது போல் சேரில் கமல் அமர்ந்திருக்க பின்னால் லோகேஷ் நிற்பது போன்ற பரிசு அளிக்கப்பட்டது. மேலும் அவரிடம் தளபதி 67 படம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர் சொன்ன பதிலை கேட்டு அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது. அப்படி என்ன சொன்னார் லோகேஷ், அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்…Watch the below Video..