கிராமத்து நண்பனின் பெட்டிக்கடையை திறந்து வைத்த மணிமேகலை.! Youtube ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த வீடியோ.!

வெளியிட்டது

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிதும் அறியப்பட்ட வி.ஜே மணிமேகலை தற்போது தனது கிராமத்து நண்பர் ஒருவரின் பெட்டிக் கடையை திறந்து வைத்திருக்கிறார். அந்த வீடியோவை அவர் அவரது youtube பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். சின்னத்திரையில் நடிகர் நடிகைகளுக்கு சரிசமமாக தங்களுக்கு என்று தனிப்பட்ட ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்திருக்கின்றனர் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள். அந்த வகையில் பல ஆண்டுகளாக சன்மியூசிக்கில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த மணிமேகலைக்கும் தனிப்பட்ட அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அன்று தொடங்கி இன்று வரை மணிமேகலை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார், இருந்தபோதிலும் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னமோ குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் மணிமேகலையை பின்தொடரும் ரசிகர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கிராமத்து நண்பனின் பெட்டிக்கடையை திறந்து வைத்த மணிமேகலை.! Youtube ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த வீடியோ.! 1

நான்கு சீசனாக கோமாளியாக வந்த மணிமேகலை நான்காவது சீசனிலும் கோமாளியாக தொடர்ந்தார். ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை திடீரென ஒரு நாள் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்தார். மணிமேகலையின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை அவர் ஹுசைன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். குடும்பத்தின் எதிர்ப்பை மீறி மாற்று மதமா ஹூசைனை அவர் திருமணம் செய்து கொண்டிருந்தார். இருவரும் தற்போது மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இந்த ஜோடிகள் ஏதாவது ஒரு வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் கூட தங்களது சொந்த கிராமத்தில் நிலம் ஒன்றை வாங்கி அதில் வீடு ஒன்றை கட்டுவதற்கான பூமி பூஜையை தொடங்கியிருந்தனர். யார் நாம் வாழவே கூடாது என்று நினைக்கிறோமோ அவர்கள் முன்னால் வாழ்ந்து காட்டுவது தான் உண்மையான வெற்றி என்று இருவரையும் ரசிகர்கள் வாழ்த்தி வந்தனர்.


மணிமேகலையின் சொந்த கிராமத்தில் அவருக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள். தற்போது அந்த நண்பரில் ஒருவர் வில்லேஜில் பெட்டிக்கடை ஒன்றை திறந்திருக்கிறார். வில்லேஜ் சோட்டீஸ் கேங்கில் ஒருவர் பெட்டிக்கடை திறக்கம் போகிறார், தொழில் முனைவோர் ஜீவாவின் கடையை திறந்து வைக்கிறேன் கத்திரிக்கோல் இல்லை என்பதால் ரிப்பனை கத்தியிலேயே வெட்டி தனது நண்பரின் கடையை திறந்து வைத்திருக்கிறார் மணிமேகலை. அந்த வீடியோவை அவர் தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியேற்றி இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Hussain Manimegalai

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்