Categories: சினிமா

“சிரிச்சு சிரிச்சு வயிறே வலிக்குது” மார்க் ஆண்டனி படம் குறித்து பொதுமக்கள் கூறிய விமர்சனம்.!

வெளியிட்டது

மார்க் ஆண்டனி திரைப்படம் குறித்து தற்போது பொதுமக்கள் தங்களது விமர்சனத்தை கூறி வருகின்றனர். பலரும் படம் தன்றாக இருந்ததாகவும், விஷாலை விட எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பு நன்றாக இருந்ததாகவும் கருத்துக்களை கூறி வருகின்றனர். மேலும் படம் முழுக்க காமெடியாகவும் 1975 மற்றும் 1995 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு டைம் ட்ராவல் செய்து மக்களை சிரிக்க வைத்துள்ளதாக மக்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"சிரிச்சு சிரிச்சு வயிறே வலிக்குது" மார்க் ஆண்டனி படம் குறித்து பொதுமக்கள் கூறிய விமர்சனம்.! 1
விஷால், எஸ்.ஜே.சூர்யாவை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம் தான் மார்க் ஆண்டனி. இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். படத்தின் ட்ரைலர் பாடல்கள் என அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் படம் மிக நன்றாக இருப்பதாக கருத்துக்களை கூறி வருகின்றனர்.


விஷாலை விட எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு மிக அருமையாக இருந்ததாக மக்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Chennai Waalaa

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்