Categories: சினிமா

தர்பார் படத்தின் மோஷன் பிக்சர் வெளியீடு!

வெளியிட்டது
தர்பார் படத்தின் மோஷன் பிக்சர் வெளியீடு! 1

ரஜினிகாந்தின் “தர்பார்” படத்தின் மோஷன் பிக்சர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. ரஜினிகாந்தின் “தர்பார்” படத்தின் மோஷன் பிக்சரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளிலும் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் இந்த படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ளது . இன்று மாலை 5.30 மணியளவில் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்படப்பட்டது. படத்தின் தீம் மியூஸிக்கும் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை தமிழிலில் கமல்ஹாசனும், தெலுங்கில் மகேஷ் பாபுவும் பாலிவுட்டில் சல்மான்கானும், மலையாளத்தில் மோகன்லாலும் வெளியிட்டனர்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்