மௌனராகம் சீரியலில் வருண் விரைவில் குணமாக விடுவார் என்ற நம்பிக்கை சக்திக்கு பிறந்துள்ளது. தருண் சொன்ன செய்தியை கேட்டு சக்தி ஆனந்த கண்ணீர் வடிக்கிறார். அதற்கு முக்கிய காரணம் இறந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்த வருணின் அம்மா தற்போது உயிருடன் வந்துவிட்டது தான். மௌனராகம் சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் வருணுக்கு ஒரு மன நோய் இருக்கிறது. அது என்னவென்றால் அவரது தாய் தீ விபத்தில் இறந்துவிட்டார் என நினைத்துக் கொண்டு அவருக்கு நெருப்பைப் பார்த்தாலே பயம் ஏற்பட்டு விடும். தற்போது அவரது மனைவி சக்தியின் இசை கச்சேரியின் பேனர் எறிந்துவிட்டது. அதை பார்த்துவிட்ட வருணுக்கு மீண்டும் அந்த மன நோய் வந்துவிட்டது. தன் தாய் போல் எங்கே தன் மனைவி சக்தியும் எரிந்து விடுவாரா என்று பயத்துடனே இருக்கிறார் வருண். கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.

அவரை மனநல மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். ஆனால் வருணின் தாய் உண்மையிலேயே தீ விபத்தில் இறக்கவில்லை. அவரைக் காப்பாற்றி வருணின் அத்தை இத்தனை நாள் கடத்தி வைத்திருந்தார். வருணின் அத்தைக்கும் வருண் குடும்பத்திற்கும் ஆகாது. அவர் வருணின் குடும்பத்தை பழிவாங்குவதற்காக இத்தனை நாள் வருண் வீட்டிலேயே இருந்து வந்தார். மேலும் வருணின் மனநோய் குணமாக கூடாது என்பதற்காக மாத்திரைகளை மாற்றி கொடுத்து வந்தார். இதையெல்லாம் கண்டுபிடித்தவர் வருண் தந்தை அவரது அத்தையை வீட்டில் இருந்தே வெளியேற்றி விட்டார். தற்போது கதைப்படி வருண் அத்தை தான் வருண் அம்மா கஸ்தூரியை கடத்தி வைத்திருக்கிறார். இந்த செய்தி ருக்மணி காம்பரி மற்றும் ஸ்ருதிக்கு தெரியவந்து. அவர்கள் அவரை மீட்டு மீண்டும் வருண் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டனர்.
இந்த செய்தியை தருண் தற்போது சக்திக்கு போன் செய்து கூறுகிறார். கதனது கணவர் இனிமேல் குணமாகி விடுவார் என்று மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார் சக்தி. அந்த ப்ரோமாவை நீங்களும் காண..! Watch the below video.!
YouTube Video Code Embed Credits: Vijay Television