யோகியை அந்த இடத்திலேயே ஒரு குத்து விட்ட மைனா மகன்! வலியால் துடித்த யோகி..Funny வீடியோ

வெளியிட்டது

சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து புகழ் பெற்றவர்தான் மைனா என்ற நந்தினி. இவருக்கு யோகி என்ற கணவரும், துருவ் என்ற குட்டி மகனும் உள்ளனர். தனது துருதுரு பேச்சாலும் யதார்த்தமான நடிப்பாலும் பல நாடங்களில் நடித்து வந்தார் மைனா. அரண்மனைக்கிளி, நாம் இருவர் நமக்கு இருவர், கல்யாணம் முதல் காதல் வரை தொடர்களிலும் நடத்து அசத்தினார். இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. நம்ம வீட்டுப் பிள்ளை என்ற படத்திலும் நடித்து அசத்தினார் மைனா. பின்பு பட வாய்ப்புகள் குறையவே கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

யோகியை அந்த இடத்திலேயே ஒரு குத்து விட்ட மைனா மகன்! வலியால் துடித்த யோகி..Funny வீடியோ 1

மைனாவும், அவரது கணவரும் இணைந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான Mr & Mrs சின்னத்திரையில் கலந்து கொண்டு மக்களின் ஆதரவைப் பெற்றனர். இவர்கள் இருவர் செய்யும் சேட்டைகளை பார்க்கவே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இருவரும் இணைந்து மைனா விங்க்ஸ் என்ற யூடியூப் சேனலையும் நடத்தி வருகின்றனர். இருவரும் செய்யும் குறும்புகளை வீடியோக்களாக பதிவேற்றி வருகின்றனர். Youtube Video Code Embed Credits: Galatta

தற்போது மைனா ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் மைனாவின் மகன் துருவ் யோகியை அடிக்க கூடாத இடத்தில் ஓங்கி ஒரு குத்து விடுகிறான். இதை பார்த்த அவரது ரசிகர்கள் அய்யோ போச்சே என்று பதிவிட்டு வருகின்றனர். காமெடியாக உள்ள அந்த வீடியோவை நீங்களும் காண…Watch the below video..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்