மற்ற ஆண்கள் செய்யும் தவறை Vignesh shivan செய்யவில்லை! நிகழ்ச்சியில் Nayanthara open talk

வெளியிட்டது

Watch the video below இன்றுள்ள நடிகைகள் முட்டி மோதினாலும் தொட முடியாத உச்சத்தில் பல ரசிகர்களை வைத்திருக்கும் நடிகை நயன்தாரா. தற்போது தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. ஐயா படத்தில் நடிகர் சரத்துக்குமாருக்கு ஜோடியாக ஆரம்பித்த பயணம், இன்று வானளவு உயர்ந்து நிற்கிலார் இவர். தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்த நடிகை இவர். தற்போது நயன்தாரா சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

மற்ற ஆண்கள் செய்யும் தவறை Vignesh shivan செய்யவில்லை! நிகழ்ச்சியில் Nayanthara open talk 1

அது போக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காதுவாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடிக்கிறார் நயன்தாரா. இந்த படத்தில் விஜய் சேதுபதி க்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனும் , நயன்தாராவும் நீண்ட நாட்களாக காதலித்து வருவது அனைவருக்கும் தெரியும். இதை தொடர்ந்து இவர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றது. Watch the video below

இந்நிலையில் விஜய் டிவி நிகழ்ச்சியில் நீண்ட நாட்களுக்கு பிறகு கலந்து கொண்ட நயன்தாரா, தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனை பற்றி பேசியுள்ளார். அதில் அவர் , மற்ற ஆண்களுக்கு பெண்கள் வீட்டை மட்டுமே பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அனால் விக்னேஷ் சிவன் அப்படி கிடையாது, அவர் வந்த பிறகு தான் நன் அதிகமாக உழைக்கிறேன் என்று பெருமையாக கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. Watch the video below

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்