சந்திரமுகி படத்தில் வரும் பொம்மி தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

Watch the video below தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் என்று கூறினாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது ரஜினிகாந்த் அவர்களின் பெயர் தான். சூப்பர் ஸ்டாரு யாரு னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்றளவுக்கு சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்து இழுத்தவர் சூப்பர்ஸ்டார் ரஜினி. இவர் தற்போது இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த என்ற வருகிறார்.

சந்திரமுகி படத்தில் வரும் பொம்மி தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? 1

இந்த படத்தில் 90ஸ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகை மீனா , குஷ்பூ ஆகியோரும் நடிக்கின்றனர். அதோடு கீர்த்தி சுரேஷ் , நயன்தாரா , சூரி , பிரகாஷ் ராஜ் என பலரும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். சூப்பர்ஸ்டார் தன் ரசிகர்களுக்கு எத்தனையோ வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அந்த வரிசையில் மெகா ஹிட்டான திரைப்படம் சந்திரமுகி. Watch the video below

விளம்பரம்
சந்திரமுகி படத்தில் வரும் பொம்மி தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? 3

இன்றும் இந்த படத்தை போட்டால் ரசித்து பார்ப்பதற்கு ஒரு கூட்டமே இருக்கிறது. அந்த வகையில் இதில் நடித்த பெரிய நடிகர்களையும் தாண்டி அனைவரது கவனத்தையும் ஒரே பாடலில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் கவர்ந்திழுத்த குழந்தை நட்சத்திரம் பிரஹர்ஷித்தா. தற்போது இவரது பேட்டி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. Watch the video below

விளம்பரம்

Leave a Comment