விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடருக்கென மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதனால் தற்போது சீசன் 2-வை இயக்கி ஒளிபரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி. முதல் சீசனை போலவே இந்த சீசனுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய அளவு உருவாகி உள்ளனர். இதனால் சீரியல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், மயிலை பாண்டி வேலைக்கு போக சொல்கிறார். ஆனால் மயில் படிக்காததால் வேலைக்கு சென்றால் தெரிந்து விடும் என போகமாட்டேன் என்று சரவணனிடம் சண்டையிடுகிறார். மேலும் பாண்டியிடமும் நான் வேலைக்கு போகமாட்டேன் என கூறுகிறார் மயில். ஆனால் பாண்டி கண்டிப்பாக மயில் வேலைக்கு போக வேண்டும் என்று கூறுகிறார்.
Embed Video Credits : Vijay television