பட்டு புடவையில் செம்ம கெத்தாக நடந்து வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்கள் | Pandiyan Stores

வெளியிட்டது

இரவு 8 மணி ஆனாலே பல வீடுகளில் ஒலிக்கும் தொடர்தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடர் ஆனந்தம் படத்தை காப்பியடித்து எடுக்கப்பட்டது என நெட்டிசன்கள் கலாய்த்தாலும், இந்த தொடரை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு. மளிகை கடை நடத்தி வரும் அண்ணன் தம்பிகளின் உறவு குறித்த கதை. குடும்ப பாங்கான கதை என்பதால் நல்ல ரீச் கிடைத்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

பட்டு புடவையில் செம்ம கெத்தாக நடந்து வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்கள் | Pandiyan Stores 1

இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்கள் தனம், மீனா, முல்லை. மூவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மருமகள்கள் ஆவார்கள். கூட்டு குடும்பத்தில் இருக்கும் பிரச்சினைகளை அனுசரித்து வாழ்வது எப்படி என்று அழகாக நடித்து வருகின்றனர். மூவரும். மேலும் இவர்கள் அனைவரும் யூடியூப் பக்கங்கள் நடத்தி பல லட்சம் பார்வையாளர்களை அள்ளி வருகின்றனர். Vlogs, சமையல் வீடியோக்கள் என அசத்த வருகின்றனர். இது மட்டுமில்லாம் இன்ஸ்டாகிராமில் வெள்ளித்திரை நட்சத்திரங்களுக்கு இணையாக பின் தொடர்பவர்களை வைத்துள்ளனர். Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

தற்போது ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. தனம் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் தனம், மீனா, முல்லை மூவரும் கெத்தாக நடந்து வந்து போட்டோக்கு போஸ் கொடுக்கின்றனர். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கமெண்டுகளை பறக்க விட்டு வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்