“டேட்டிங் சென்று மாறி மாறி ஊட்டிக்கொள்ளும் அமீர் மற்றும் பாவனி”!!”இன்னுமா நாங்க லவ் பண்ணலனு ஏமாத்த போறீங்க”!!

வெளியிட்டது

பாவனி சின்னத்திரையில் ஆரம்பத்தில் ‘ரெட்டை வால் குருவி’ ‘தவணை முறை வாழ்க்கை’ போன்ற சீரியல்களில் நடித்து இருந்தார்.பின் இவர் சின்ன இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சின்ன தம்பி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்தது. அதுமட்டும் இல்லாமல் இவர் சில படங்களிலும் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழியிலும் நடித்து வருகிறார். இதனிடையே பாவனி கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதீப் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து இருந்தார். ஆனால், ப்ரதீப் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

"டேட்டிங் சென்று மாறி மாறி ஊட்டிக்கொள்ளும் அமீர் மற்றும் பாவனி"!!"இன்னுமா நாங்க லவ் பண்ணலனு ஏமாத்த போறீங்க"!! 1

அதன் பின் சிறிது காலம் பாவனி மீடியாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது இவர் சீரியல்களில் நடித்து வருகிறார். சின்னத்திரை பிரபலத்தின் மூலம் தான் பாவனிக்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்து இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்திலிருந்தே பாவனி பல பிரச்சினைகளில் சிக்கி இருந்தார். அது மட்டுமில்லாமல் 11 முறை நாமினேஷனில் பாவனி வந்து இருந்தார் . இருந்தும் அவரை நாமினேஷனில் காப்பாற்றி இறுதி சுற்றுக்கு அனுப்பி வைத்து இருந்தார்கள் ரசிகர்கள். அதோடு பிக் பாஸ் சீசன் 5 இறுதி போட்டியாளர்களாக பாவனி தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் மூன்றாம் இடத்தை பவானி பிடித்து இருந்தார். இது ஒரு பக்கம் இருக்க, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாவனியை அமீர் காதலித்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அமீர் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து இருந்தார் . ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்தாலும் திடீர் என்று ஒரு நாள் அமீர், பாவனிடம் உன்னை காதலிக்கிறேன் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

தற்போது இப்பொது விஜய் டிவியின் பிரதான காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டுக்கிறார்கள் அமீரும் – பாவனியும். இவர்கள் காதலிப்பதாக செய்யும் சேட்டைகள் சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது அமீர், பாவனிக்கு லவ் லெட்டர் கொடுத்திருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் ஜெட் வேகத்தில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருப்பவர் பாவனி ரெட்டி. 

அமீர் எவ்வளவு முறை முயன்று பார்த்தும் பாவனி தனுக்கு இப்பொது காதலிக்கும் எண்ணம் இல்லை என தெடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார். ஆனால், பாவனி, அமீரை தம்பி என்று சொல்லியும், இல்லை என்றும் மறுத்து வந்திருந்தார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பாவனி- அமீர் இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது, நிகழ்ச்சியில் கலந்து கொள்வது, வெளியே சுற்றுவது என்று இருந்தார்கள். இதனால் ரசிகர்கள் மத்தியில் இவர்கள் காதலிக்கிறார்களா? என்ற சந்தேகம் எழுந்தது. தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிபி 2 ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர்-பாவனி இருவரும் பங்கேற்று நடனம் ஆடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் இவர்கள் நெருக்கத்தைப் பற்றி இருவரும் காதலிக்க தொடங்கி விட்டார்கள் என்றெல்லாம் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இந்த போட்டியில் ஒரு வாரத்தின் முடிவில் பாவனி, ” எனக்கும் அமீரை புடிக்கும், ஆனால் கொஞ்ச தடவை வேனும் என்று சொல்லி தன்னுடைய காதலை மறைமுகமாக தெரிவித்தார். அண்மையில் கூட ஒரு போட்டோஷூட் நடத்தி, அதற்கு “Feeling loved” என கேப்ஷன் இட்டு தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். இதனால் இவர்களுடைய காதல் உறுதியாகியுள்ளது என பலரும் பேசி வருகிறார்கள்.

பொதுவெளியில் இருவரும் இன்று வரை காதலை வெளிப்படையாக ஒப்புக்குக்கொண்டவில்லை என்றாலும், இருவரது செயல்களை வெளியில் இருந்து பார்ப்போருக்கு இவர்கள் காதலர்களாகவே தெரிகினறனர். அவ்வப்போது பொது இடங்களுக்கு சென்று ஜாலியாக சுற்றி வரும் அமீரும் பவனியை பற்றி மற்றொரு வீடியோ வைரலாகி வருகிறது. தனியார் ஹோட்டலுக்கு சென்றுள்ள இருவரும் அங்கு அமர்ந்து உணவருந்தும் பொது மாறி மாறி ஊட்டிக்கொள்கிறார்கள். அந்த விடியோவை நீங்களும் காண…

Video Courtesy – TamilTrendingTrolls

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்