Categories: சினிமா

மாமியார் வீட்டிற்கு வந்த Premji..! தடபுடலாக கவனித்த குடும்பம்..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் பிரேம்ஜி. நடிகர் மட்டுமில்லாமல் படங்களில் இசையமைத்தும், பாடியும் வருகிறார். இவரின் குரலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் பிரேம்ஜி.அண்மையில் இவர் கதாநாயகனாக நடித்திருந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாமியார் வீட்டிற்கு வந்த Premji..! தடபுடலாக கவனித்த குடும்பம்..! 1

தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபுவின் கோட் படத்திலும் நடித்து உள்ளார். இப்படத்திலும் இவர் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு உள்ளது. நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்த இவர் தற்போது காதலித்து திருமணம் செய்து உள்ளார். இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிய நிலையில் , ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

தற்போது பிரேம்ஜி தனது மாமியார் வீட்டிற்க்கு சென்றுள்ளார். அவருக்கு அங்கு பலத்த வரவேற்பு கிடைத்து உள்ளது. இந்த வீடியோக்களை அவரது மனைவி இந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

வெளியிட்டது

புதிய செய்திகள்