செம்ம மெலடியான Sasikumar நடிக்கும் Nandhan படத்தின் யெக்கி யெக்கி First Single வெளியாகியது..!

நடிகர் சசிகுமார் நடிக்கும் நந்தன் படத்தின் யெக்கி யெக்கி பாக்குற என்ற முதல் பாடலை படக்குழு வெளியிட்டு உள்ளது. முதல் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பினை ரசிகர்களிடம் பெற்று இருக்கிறது. இப்பாடலை நமீதா பாபு பாட , ஜிப்ரான் இசையமைத்து உள்ளார். இந்த பாடலை இரவி எழுதியுள்ளார். இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. வீடியோ கீழேகொடுக்கப்பட்டுள்ளது .

செம்ம மெலடியான Sasikumar நடிக்கும் Nandhan படத்தின் யெக்கி யெக்கி First Single வெளியாகியது..! 1

விளம்பரம்

நடிகர் சசிகுமாருக்கு கருடன் படத்தின் வெற்றிக்கு பிறகு வெளியாகும் அடுத்தபடம் நந்தன். இப்படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.இப்படத்தை இரா சரவணன் எழுதி இயக்கி உள்ளார். இப்படம் முதலில் நடிகர் சூரிக்கு எழுதப்பட்ட கதை எனவும், அவர் விடுதலை படத்தில் பிசியாக இருந்ததால் நடிகர் சசிகுமார் ஒப்பந்தமாகி இருப்பதாகவும் இயக்குனர் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.

செம்ம மெலடியான Sasikumar நடிக்கும் Nandhan படத்தின் யெக்கி யெக்கி First Single வெளியாகியது..! 3

விளம்பரம்

இப்படத்தில் இவருடன் ஸ்ருதி பெரியசாமி , மாத்தியூஸ் , மாதேஷ், மிதுன் என பலரும் நடித்து உள்ளனர். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. முதல் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பாடல் நன்றாக இருப்பதாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நாயகனாக மிரட்டும் தி ஸ்மைல் மேன் படத்தின் ட்ரைலர் வெளியாகியது...!

விளம்பரம்

Embed Video Credits : Think music india

விளம்பரம்

Leave a Comment