தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வந்தவர் சரத்குமார். பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்து உள்ளார். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே அன்று இருந்தது. மேலும் நாளடைவில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்புகள் சரியாக அமையாததால் குணசித்திர வேடங்களில் நடிக்க தொடங்கிவிட்டார் சரத்குமார். அப்படியும் பல வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான போர்த்தொழில் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவர் தற்போது இயக்குனர் ஷியாம் பிரவீன் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நாயகனாக நடித்து உள்ளார். இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இப்படத்திற்கு காத்து உள்ளனர். தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. ரசிகர்கள் இப்படம் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போதுவரை அறிவிக்கப்படாததால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்து கொண்டு உள்ளனர். இந்த ட்ரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Embed Video Credits : SAREGAMA TAMIL