“தளபதி wig’ஆவது வாங்கியிருக்கலாம்”!! “ஷோவில் தவறுதலாக பேசி பிரச்சனையில் சிக்கி கொண்ட பிரியங்கா”!!

வெளியிட்டது

மீடியாக்கள் என்பது எப்போதுமே விவகாரமான விஷயமே. சாதாரணமாக சிலர் கூறும் கருத்துக்கள் கூட சில நேரங்களில் மிகவும் சர்ச்சைகளாக மாறிவிடும். பேசும் போது மிகவும் கவனமாக மீடியாக்களில் பயன்படுத்திட வேண்டும் என பலரும் பேசிவருகிறார்கள். அதே போல பெரும்பாலும் மற்ற திரைத்துறையினர் பற்றியோ பிரபலங்கள் பற்றியோ பேசாமல் இருப்பதை மற்ற பிரபலங்கள் கவனமாக கையாண்டு வருகிறார்கள்.

"தளபதி wig'ஆவது வாங்கியிருக்கலாம்"!! "ஷோவில் தவறுதலாக பேசி பிரச்சனையில் சிக்கி கொண்ட பிரியங்கா"!! 1

தமிழ சினிமாவின் இப்போதைய உச்சம் விஜய். 1992ஆம் ஆண்டு வெளியான “நாளைய தீர்ப்பு” படம் மூலம் தந்தை மற்றும் தாய் மூலம் அறிமுகமானாலும், இப்பொது இவர் இன்றைய மிக பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளது அவரின் முழு உழைப்பே. டான்ஸ், அக்ஷன், செண்டிமெண்ட், காமெடி என சினிமாவிற்கு தேவைப்படும் அனைத்து திறமைகளும் கொண்டு மிகவும் சிறப்பாக அதனை படங்கள் மூலம் வெளிப்படுத்தி இப்பொது தமிழை தாண்டி தெலுங்கு, கேரளம் மாநிலங்களிலும் மிக பெரிய ரசிகர் கூட்டத்தையும் அடுத்தடுத்த வெற்றி படங்களையும் கொண்டுள்ளார்.

சில ஆண்டுகளாகவே நடிகர் விஜய் மேல் வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டு அவரின் முடி குறித்தே. நடிகர்கள் அழகாக இருக்க wig வைத்ததில் துவங்கி இப்பொது படத்தின் லுக்குக்காக wig மற்றும் நடிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இந்த குற்றச்சாட்டும் தான் விஜய் மேல் வைக்கப்பட்டு வருகிறது. மற்ற நடிகர்களின் ரசிகர்கள் விஜயை நோக்கி குற்றச்சாட்டை நகர்ந்த இது மிக பெரிய ட்ரோல் விஷயமாகவே பார்க்கப்படுகிறது,

அந்த வகையில், இப்பொது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி “ராஜு வூட்ல பார்ட்டி”. பிரியங்கா, ராஜு, கலக்கப்போவது யாரு பிரபலங்கள் என நிறைய பேர் வரும் இந்த நிகழ்ச்சிக்கு சினிமா பிரபலம் அமலா பால் சென்ற வாரம் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அப்போது KPY காமெடி நடிகர் ஒருவர் விஜய் – அமலா பால் நடிப்பில் வெளியான “தலைவா” படத்தின் லுக்கில் வந்தார்.

அப்போது அவரின் சிகை அலங்காரத்தை பார்த்து பிரியங்கா, ” நீ கொஞ்சம் விஜய் சார் wig வாங்கி போட்டுருக்கலாம்’ல, இத பாத்த விஜய் மாதிரி இல்ல, ரஜினி சார் wig மாதிரி இருக்கு’ என கலாய்த்தார்.  அவர் hairstyle பார்க்க விஜய் மாதிரி இல்லையே என கூற, அது இப்பொது சமூக ஊடங்களில் அவர் விஜய் wig வைக்கிறார் என கூறியது போல தவறாக மாறியுள்ளது.

 

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்