நடிகை ராதிகா அப்டேவிற்கு இவ்வளவு அழகான கணவரா? நீங்களே பாருங்க

வெளியிட்டது

ராதிகா அப்டே பாலிவுட்டில் ஏராளமான படத்தில் நடித்து புகழ் பெற்றவர். தமிழ்நாட்டில் பிறந்த இவர் தமிழ் சினிமாவைவிட பாலிவுட்டில் நடித்ததில் தான் அதிகம். தமிழில் இவரது முதல் படம் பிரகாஷ்ராஜ் இயக்கிய “டோனி” எனும் படம்மூலம் தமிழில் அறிமுகமானார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்தாலே பிரபலமடைவர். அந்த வாய்ப்பு ராதிகா அப்டேக்கு மிக விரைவில் கிடைத்தது.

நடிகை ராதிகா அப்டேவிற்கு இவ்வளவு அழகான கணவரா? நீங்களே பாருங்க 1

அவர் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்த “கபாலி” படம்மூலம் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமடைந்தார். பின்பு நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடித்த “ஆல் இன் ஆல் அழகுராஜா” எனும் படத்தின்மூலம் ரசிகர்கள் குவிந்தனர். அதன்பிறகு “வெற்றிசெல்வன்” என்ற தமிழ் படத்திலும் நடித்தார். பின்பு தமிழ் படவாய்ப்புகள் அதிகம் கிடைக்காததால், பாலிவுட்டில் அவரது நாட்டம் திரும்பியது.

பாலிவுட்டிலும் அவருக்கு ரசிகர்கள் அதிகம். ராதிகா அப்டே 2012ல் லண்டன் இசைக்கலைஞரான பெனிடிக்ட் டெய்லர் என்பவரை காதல் திருமணம் செய்தார். தற்போது ராதிகா அப்டேவும் அவரது கணவரான பெனிடிக்ட் டெய்லரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி அனைவராலும் பகிரப்பட்டுவருகிறது.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்