Categories: சினிமா

சூப்பர்ஸ்டார் படம்னா எவ்ளோ தப்பான கருத்து வேணாலும் சொல்லுவீங்களா!!மேடையில் விளாசும் ஆர்.ஜே.பாலாஜி.

வெளியிட்டது

Rj’வாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய நடிகர் Rj பாலாஜி தொடர்ந்து படங்களில் அறிமுகமாகி இப்பொது நல்ல படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். அரிசியால், சமூகம், பெண்கள் என எந்த விஷயத்தை பற்றியெல்லாம் பெரிய நடிகர் நாசுக்காக தங்களுடைய படங்களில் சொல்வார்களோ அதையே அழுத்தம் திருத்தமாக தன்னுடைய படங்களில் பதிவு செய்து செய்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

“எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், இப்பொது வீட்ல வேஷசங்க” என தொடர்ந்து நாயகனாக உருமாறி திரை உலகில் பணியாற்றி வருகிறார். ஆரம்பத்தில் காமெடி நடிகனாக வந்த இவர் இப்பொது நாயகன் அந்தஸ்த்துடன் வளம் வருகிறார்.

சூப்பர்ஸ்டார் படம்னா எவ்ளோ தப்பான கருத்து வேணாலும் சொல்லுவீங்களா!!மேடையில் விளாசும் ஆர்.ஜே.பாலாஜி. 1

தன் நடிப்பில் வெளிவரவிற்கும் ‘வீட்ல வேஷசங்க” படத்தின் அறிமுக விழா தனியார் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இதிலும் கலந்து கொண்டு பேசிய அவர், “இங்க மட்டும் தான் நான் ஒரு நல்ல விஷயத்தை பார்க்குறேன், பசங்களும் பொண்ணுங்களும் ஒரே பெஞ்சுல உக்காந்து இருக்கறத, அது ஒரு நல்ல விஷயம் பாக்குறேன் நான், உங்கள விட கொஞ்ச வயசு ஜாஸ்தியா இருக்குற பாதி பசங்களுக்கு பொண்ணுங்க கிட்ட எப்படி பேசணும்’னே  தெரிய மாட்டேங்குது.

அதன் பெரிய பிரச்சனை, நா முன்னாடி சொன்ன மாதிரி தான் சூப்பர்ஸ்டார் ரஜினியோட மன்னன், படையப்பா மாதிரி படத்துல வேலைக்கு போற பொண்ணுன்னு தப்பானவ, அதே வீட்ல இருந்து பத்துக்குற பொண்ணுங்கன்னா நல்ல பொண்ணுங்கனு காட்டி இருப்பாங்க, இது தப்பு தானா, இந்த மாதிரி விஷயங்கள் மாறனும், அது மாதிரி நிறைய படங்கள் இங்க வரணும் அதே நீங்க எல்லாம் கொண்டாடணும்” என்று பேசியிருக்கிறார்.

வீட்ல வேஷங்க படம் ஊர்வசி, சத்யராஜ், ஆர்.ஜே.பாலாஜி, அபர்ணா பாலமுரளி என பலர் நடிக்க ஆர்.ஜே.பாலாஜி உடன் சேர்ந்து சரவணன் என்பவர் இயக்கி உள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

Video Courtesy – Mithuuu Here

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்