வீட்டில் உள்ள ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் அருண் விஜய், உண்மையான Beast நீங்கதான் | Arun Vijay

பிரபல திரைப்பட நடிகர் விஜயகுமார் அவர்களின் மகன் நடிகர் அருண் விஜய். இவர் 1995ம் ஆண்டு வெளிவந்த மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். ஆனால் இவருக்கு தொடர்ந்து வந்த வாய்ப்புகள் பெரிய அளவில் வெற்றியைக் கொடுக்கவில்லை. கங்கா கௌரி, இயற்கை போன்ற பல படங்களில் நடித்தார். பாண்டவர் பூமி என்ற படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது எனக்கூறலாம். இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் அருண் விஜய். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

வீட்டில் உள்ள ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் அருண் விஜய், உண்மையான Beast நீங்கதான் | Arun Vijay 1

விளம்பரம்

2015ம் ஆண்டில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் வேற லெவல் என்ட்ரி கொடுத்து இருந்தார் அருண் விஜய். இதில் அஜீத்துக்கு வில்லனாக நடித்து இருப்பார். அதைத் தொடர்ந்து தடம், செக்கச் சிவந்த வானம் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தார். இவரது நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள திரைப்படம் “யானை”. இதை அவரது மச்சான் இயக்குனர் ஹரி இயக்கியுள்ளார். அருண் விஜய்க்கு அர்னவ் விஜய் என்ற மகன் உள்ளார். இவரும், தந்தை அருண் விஜய், தாத்தா விஜயகுமார் மூவரும் இணைந்து ஓ மை டாக் என்ற படத்தில் நடித்துள்ளனர். Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

வீட்டில் உள்ள ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் அருண் விஜய், உண்மையான Beast நீங்கதான் | Arun Vijay 3

விளம்பரம்

44 வயதாகும் அருண் விஜய் தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருப்பார். ஜிம்மில் தினமும் உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக்ஸ் உடலுடன் காணப்படுகிறார். இவர் தனது வீட்டின் மாடியிலேயே ஜிம் வைத்து உடற்பயிற்சி செய்து வருகிறார். அவரின் ஜிம் வீடியோவை அவரது சகோதரி அருண் விஜய்க்கு தெரியாமல் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார். உடலை கட்டுக்கோப்பாக வைக்க வயது ஒரு தடையில்லை, என்று நிரூபித்துள்ளார் அருண் விஜய். அவர் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

தொடர்புடையவை  ரெண்டு பேரும் நல்லா இருங்க..! ரவீந்தர் மஹாலக்ஷ்மியை மனதார வாழ்த்திய வனிதா.!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment