பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வந்த தமிழ் முன்னணி ஹீரோ.! ஷூட்டிங்கில் இருந்து கசிந்த வீடியோ இதோ

வெளியிட்டது

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது முன்னணி நடிகர் ஒருவர் என்ட்ரி கொடுக்க இருப்பதாக ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்தி வைரலாகி வருகிறது் விஜய் தொலைக்காட்சியின் டாப் ஹிட் சீரியல்களில் ஒன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி தொடர். அடுத்து என்ன நடக்குமோ என்கிற விறுவிறுப்புடன் நாளுக்கு நாள் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது கதைப்படி இந்த சீரியலில் பாக்யா நடத்தி வரும் கேண்டீன் ஆர்டர் அவரது கையை விட்டு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. கோபியின் இரண்டாவது மனைவியாக இருப்பவர் ராதிகா. இவர் வேலை பார்த்து வரும் கம்பெனியின் கேன்டீன் ஆர்டரை பிடித்திருக்கிறார் பாக்யா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வந்த தமிழ் முன்னணி ஹீரோ.! ஷூட்டிங்கில் இருந்து கசிந்த வீடியோ இதோ 1

 

தற்போது பாக்யாவின் கேண்டீன் ஆர்டர் சரியில்லை என்று சொல்லி அவரிடம் இருந்து இந்த கான்ட்ராக்ட்டை பிடுங்குவதற்கு ராதிகா பலக்கட்ட முயற்சிகளில் ஈடுபடுகிறார். கம்பெனியில் வேலை செய்யும் வேலை ஆட்களிடம் வாக்கெடுப்பு ஒன்றை நடத்துகிறார்.்இந்த வாக்கெடுப்பில் பாக்யா வெற்றி பெற்றால் தான் அவருக்கு கேண்டின் ஆர்டரை திருப்பிக் கொடுக்க முடியும் என்று கூறுகிறார். ஆனால் வாக்கெடுப்பில் பலர் பாக்யாவிற்கு எதிராக வாக்களிக்கின்றனர். இதை பார்த்த பாக்யா அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். வாக்கெடுப்பின் முடிவுகளை பொறுத்துதான் கேன்டீன் ஆர்டர் கிடைக்குமா இல்லையா என்பதை வரும் நாட்களில் தெரியவரும்.


கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்க பிரபல தமிழ் நடிகராக இருக்கும் சித்தார்த் பாக்கியலட்சுமி சீரியலில் என்ட்ர கொடுத்திருக்கிறார். அந்த ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்னும் சில தினங்களில் அவரின் காட்சிகள் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்