பொண்டாட்டிக்காக கம கம சிக்கன் பிரியாணி செய்த சித்து.! பாத்தாலே எச்சில் ஊறுதே.!

வெளியிட்டது

சின்னத்திரையில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வரும் சித்து மற்றும் ஸ்ரேயா தற்போது ஒரு வீடியோவை தங்களது youtube பக்கத்தில் பதிவேற்றி இருக்கின்றனர். வேலைக்கு போய்விட்டு வீட்டுக்கு திரும்பி வரும் ஸ்ரேயாவுக்காக சித்து சிக்கன் பிரியாணி சமைத்து வைத்திருக்கிறார். அந்த வீடியோவை அவர் தற்போது வெளியிட்டு இருக்கிறார். கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்கிற சீரியலில் கதாநாயகன் கதாநாயகியாக நடித்தவர்கள் தான் சித்து மற்றும் ஸ்ரேயா. அந்த சீரியலில் அவர்கள் ஜனனி மற்றும் சந்தோஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அந்த சீரியலுக்கு பிறகு அவர் கெமிஸ்ட்ரி ஒத்துப் போகவே இருவரும் நிஜ வாழ்க்கையிலும் தம்பதிகள் ஆகினர். இரு வீட்டாரின் சமூகத்துடன் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இருவரும் நாடகங்களில் நடித்து வருகின்றனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

பொண்டாட்டிக்காக கம கம சிக்கன் பிரியாணி செய்த சித்து.! பாத்தாலே எச்சில் ஊறுதே.! 1
மங்களூருவை சேர்ந்தவர் ஸ்ரேயா. நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக சென்னைக்கு வந்து நடிக்க ஆரம்பித்தார். முதல் நாடகத்திலேயே பல மக்களின் மனங்களை கவர்ந்தார். தற்போது சித்து உடன் இவர் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். சித்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2வில் சரவணன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஸ்ரேயா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ரஜினி என்கிற தொடரில் நடித்து வருகிறார்.

சித்துவும் ஸ்ரேயாவும் அடிக்கடி வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவா இருக்கும் அவர்கள் ஏதாவது Vlogs வீடியோவை எடுத்து வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

அதேபோல் இன்றும் சித்து தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஸ்ரேயா சூட்டிங்கிற்கு கிளம்பி விடுகிறார். வீட்டிற்கு திரும்பி வரும் போது அவருக்காக சிக்கன் பிரியாணி செய்து அசத்தியிருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

Youtube Video Code Embed Credits: Sidhu & Shreya

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்