சத்யாவுக்காக வீடியோவை முத்து மறைத்ததை தெரிந்துகொண்ட மீனா..! பெருமைப்பட்டு கண்ணீர் விட்டு அழுத மீனா..! சிறகடிக்க ஆசை ப்ரோமோ..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த தொடருக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. முன்னணி ஹிட் தொடர்கள் வரிசையில் சிறகடிக்க ஆசை தொடரும் இணைந்து கலக்கி வருகிறது. நாளுக்கு நாள் தொடரின் சுவாரசியம் அதிகரித்து வருவதால் ரசிகர்கள் கூட்டமும் இந்த தொடருக்கு அதிகரித்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சத்யாவுக்காக வீடியோவை முத்து மறைத்ததை தெரிந்துகொண்ட மீனா..! பெருமைப்பட்டு கண்ணீர் விட்டு அழுத மீனா..! சிறகடிக்க ஆசை ப்ரோமோ..! 1

முத்து செல்போனில் உள்ள வீடியோவை விஜயாவிடம் காண்பிக்கிறார்.இதனால் கடும் கோபமடைந்த விஜயா, சத்யாவை வீடு புகுந்து தாக்குகிறார்.தம்பியை அடிக்க வரும் விஜயாவை கையைப்பிடித்து தடுக்கிறார். உடனே விஜயா , சத்யா திருடிய ஆதாரங்களை காண்பிக்கவே அவர் உறைந்து நிற்கிறார். இந்த தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், தம்பி சத்யாவின் வீடியோவை யாருக்கும் தெரியாமல் முத்து ஒழித்து வைத்ததை தெரிந்து கொள்கிறார் .

தம்பிக்காக வீடியோவை சத்யா மறைத்து வைத்து உள்ளதை தெரிந்துகொண்ட மீனா, கண் கலங்கி அழுது உள்ளார். தம்பிக்காக முத்து செய்த மிகப்பெரிய தியாகத்தை தெரிந்துகொண்டு உள்ளார் மீனா. இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்