விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மகாநதி’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தனது மகள் ராகிணியை காவேரியின் வீட்டிற்கு கொண்டு வந்து விடும் பசுபதி, இனி ராகிணி உன்னை வாழவை விட மாட்டாள். உன்னால் என்னை நிம்மதியாக வாழவே முடியாது என்று காவேரியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கோபமடைந்த காவேரியின் தாயார் அரிவாளை எடுத்துக் கொண்டு வந்து பசுபதியை வெட்ட முயற்சிக்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ராகிணியின் தந்தை பசுபதிக்கும், காவேரிக்கும் முன்பகை இருந்து வருகிறது. காவேரியின் தந்தையின் சொத்துக்களை பசுபதி ஏமாற்றுகிறார். இதனால் காவேரி பசுபதியை பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து காவேரியின் கணவரின் தம்பி அஜயை ராகிணியை திருமணம் செய்து கொள்கிறார். காவேரியை பழி வாங்குவதற்காக தான் அவர் அஜயை திருமணம் செய்து கொள்கிறார். இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில், பசுபதி ராகிணியை அழைத்துக்கொண்டு காவேரியின் வீட்டிற்கு வருகிறார்.

அப்போது காவேரியிடம் உன்னை நீ நிம்மதியாக வாழ வைக்கவே விடமாட்டேன் என சபதம் எடுத்துக் கொண்டிருக்கிறார். இதனால் கோபமடைந்த காவேரியின் தாயார் அரிவாளை தூக்கிக்கொண்டு பசுபதியை வெட்ட வருகிறார். அந்த அதிரடியான ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்…! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television