பணம் கொடுக்கவில்லை என ஏமாற்றி கூட்டி வந்த மனோஜ்..! உண்மையை முத்துவிடம் கூறிய டைரக்டர்..! சிறகடிக்க ஆசை ப்ரோமோ..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் உள்ளது.பல இளைஞர்களையும் கவர்ந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை தொடர். தற்போது ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடராக இந்த தொடர் முன்னேறி இருக்கிறது.அதற்கு முக்கிய காரணமே இந்த தொடரில் சிறப்பாக நடிக்கும் நடிகர்கள் தான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பணம் கொடுக்கவில்லை என ஏமாற்றி கூட்டி வந்த மனோஜ்..! உண்மையை முத்துவிடம் கூறிய டைரக்டர்..! சிறகடிக்க ஆசை ப்ரோமோ..! 1

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.ப்ரோமோவில், மனோஜிடம், உங்களது குடும்பம் விளம்பரத்தில் நடித்தால் காசு தருவதாக கூறுகிறார். ஆனால் அதை அனைவரிடமும் மறைத்து மொத்த குடும்பத்தையும் நடிக்க கூட்டி வருகிறார் மனோஜ். நடிக்க தெரியாமல் இயக்குனரிடம் திட்டு வாங்கவே கடுப்பாகிய முத்து, இலவசமாக தான் நடிக்கிறோம் திட்ட கூடாது என கோவமாக சண்டைக்கு செல்கிறார்.

அப்போது இயக்குனர் மனோஜ் அனைவருக்காகவும் காசு வாங்கியதை போட்டு உடைக்கிறார். இதனால் முத்து மற்றும் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்