Week End-ஐ Outing சென்று கொண்டாடும் பாக்கியலட்சுமி சீரியல் ஜெனி..!வைரலாகும் செம்ம கியூட்டான புகைப்படங்கள்..!

ராமநாதபுர மாவட்டத்தை சேர்ந்த இவர் திவ்யா. சின்னத்திரையில் நடிக்க ஆசைப்பட்டு சென்னை வந்து நடிக்க வாய்ப்பு தேடினார். வாய்ப்பு தேடிய இவருக்கு கேளடி கண்மணி என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்தி நடித்து சின்னத்திரையில் அறிமுகம் ஆகினார். 2015ஆம் ஆண்டு சன்டிவியில் ஒளிபரப்பாகிய இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது.

Week End-ஐ Outing சென்று கொண்டாடும் பாக்கியலட்சுமி சீரியல் ஜெனி..!வைரலாகும் செம்ம கியூட்டான புகைப்படங்கள்..! 1

விளம்பரம்

இந்த தொடரின் வெற்றி திவ்யாவுக்கு அடுத்தடுத்து சுமங்கலி,லட்சுமி வந்தாச்சு,கிராமத்தில் ஒரு நாள் என்ற சீரியல்களில் வாய்ப்பு கிடைத்தது. அனைத்தயும் சரியாக பயன்படுத்தி நடித்த இவருக்கு தற்போது பாக்கியலட்சுமி தொடரில் வாய்ப்பு கிடைத்தது. இதில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார். இந்த தொடரின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகி உள்ளது.

Week End-ஐ Outing சென்று கொண்டாடும் பாக்கியலட்சுமி சீரியல் ஜெனி..!வைரலாகும் செம்ம கியூட்டான புகைப்படங்கள்..! 3

விளம்பரம்

அண்மையில் இவர் தனது 30வது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். தற்போது நேற்று வார இறுதிநாள் முன்னிட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இணையத்தில் வைரலாகி அசத்தி வருகிறது.

தொடர்புடையவை  "நிவினை ரொம்ப மிஸ் பண்றியா??" விஜய் கேட்ட கேள்வியால் உடைந்து போன காவேரி.! 'மகாநதி' ப்ரோமோ

Week End-ஐ Outing சென்று கொண்டாடும் பாக்கியலட்சுமி சீரியல் ஜெனி..!வைரலாகும் செம்ம கியூட்டான புகைப்படங்கள்..! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment