விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. அதிலும் கதையின் நாயகன் மற்றும் நாயகிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இந்த தொடரின் மூலம் உருவாகி இருக்கிறது என்றே சொல்லலாம். அந்தளவிற்கு அனைவரும் தங்களது சிறந்த நடிப்பால் அசத்தி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

தற்போது மீனாவின் நகையை திருடி மனோஜ் அதனை விற்றுவிடுகிறார். இதற்கு விஜயாவும் உடந்தையாக இருக்கிறார். இதனை முத்து கண்டுபிடிக்கவே வீட்டில் பூகம்பம் வெடிக்கிறது. மீனாவின் நகைகளை எடுத்ததால் விஜயாவிடம் பேசுவதை விட்டுவிட்டார் அண்ணாமலை. தற்போது நாடகம் விறுவிறுப்பின் உச்சக்கட்டத்தில் இருந்து வருகிறது.தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது.
ப்ரோமோவில், முத்து மற்றும் மீனா மனோஜை அசிங்கப்படுத்துவதை தாங்க முடியாத ரோகிணி 2 லட்சம் ரூபாய் பணத்தை ஏற்பாடு செய்து அதனை கொண்டு வந்து அண்ணாமலையிடம் கொடுக்கிறார். மேலும் மீதமுள்ள 2 லட்சத்தை விரைவில் தருவதாகவும் கூறுகிறார். ரோகிணி பணத்தை கொடுப்பதை கண்டு விஜயா கடும் அதிர்ச்சி அடைகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று ரசிகர்களிடம் பெற்று இருக்கிறது.
Embed Video Credits : VIJAY TELEVISION