இதுக்கு முன்னாடி நீ உண்டாயிருந்தியா..! கிழிந்த ரோகிணி முகத்திரை..! உடைந்த உண்மை..! சிறகடிக்க ஆசை ப்ரோமோ இதோ..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் உள்ளது. பல இளைஞர்களையும் கவர்ந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை தொடர். தற்போது ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடராக இந்த தொடர் முன்னேறி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே இந்த தொடரில் சிறப்பாக நடிக்கும் நடிகர்கள் தான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதுக்கு முன்னாடி நீ உண்டாயிருந்தியா..! கிழிந்த ரோகிணி முகத்திரை..! உடைந்த உண்மை..! சிறகடிக்க ஆசை ப்ரோமோ இதோ..! 1

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில் , ரோகிணி முதல் குழந்தை பெற்றதை தெரிந்துகொண்ட மீனா அதனை வீட்டில் கூறுகிறார். இது அனைவருக்கும் தெரிந்து அதிர்ச்சி அடைகின்றனர். இதனை கேட்டு அதிர்ச்சியாகிய விஜயா நேராக ரோகிணி அறைக்கு சென்று அவரை வெளியே அழைத்து இதுகுறித்து கோவமாக கேட்கிறார்.

உண்மை அனைவர்க்கும் தெரிய வந்ததை கேட்டு ரோகிணி கடும் அதிர்ச்சி அடைகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரோகிணி வசமாக மாட்டிவிட்டதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்