ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய பசங்க பட நடிகை..! வைரலாகும் புகைப்படம்..!

கடந்த 2009ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பசங்க. இப்படம் மிகப்பெரிய வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று இருந்தது. இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவு இயக்குனர் பாண்டிராஜை முன்னணி இயக்குனராக உருமாற்றியது. இப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமாகியவர் தான் நடிகை வேகா. இவர் வானம் மற்றும் சரோஜா போன்ற படங்களிலும் நடித்து உள்ளார்.

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய பசங்க பட நடிகை..! வைரலாகும் புகைப்படம்..! 1

விளம்பரம்

தமிழ் படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் சில படங்கள் நடித்து இருக்கிறார் வேகா. பசங்க படத்தின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகி இருந்தது. தனது எதார்த்த பேச்சு மற்றும் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இருந்தார். பிறகு தமிழ் சினிமா வாய்ப்புகள் சரியாக அமையாததால் சினிமாவை விட்டு முழுவதும் விலகி உள்ளார்.

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய பசங்க பட நடிகை..! வைரலாகும் புகைப்படம்..! 3

விளம்பரம்

பின்னர் திருமணம் முடிந்து குடும்ப வாழ்க்கையை கவனித்து வருகிறார். இவரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் நடிகை வேகாவா இது அடையாளமே தெரியலையே என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய பசங்க பட நடிகை..! வைரலாகும் புகைப்படம்..! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment