சிறந்த ஹீரோவுக்கான விஜய் டெலிவிஷன் விருதை வாங்கிய சிறகடிகை ஆசை வெற்றிவசந்த்..! கண்கலங்கிய நாயகி கோமதி..!

வெளியிட்டது

முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் தொலைக்காட்சி பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி மக்களை தனது வசம் இழுத்து வைத்து இருக்கிறது. இந்த தொலைக்காட்சிக்கு என்று மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அந்தளவுக்கு புதிய நிகழ்ச்சிகளை வழங்கி விஜய் தொலைக்காட்சி முன்னணி என்ற இடத்தை பிடித்து இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிறந்த ஹீரோவுக்கான விஜய் டெலிவிஷன் விருதை வாங்கிய சிறகடிகை ஆசை வெற்றிவசந்த்..! கண்கலங்கிய நாயகி கோமதி..! 1

ஆண்டுதோறும் விஜய் தொலைக்காட்சி டெலிவிஷன் நிகழ்ச்சிக்கான விருதை வழங்கி நடிகர்களை உற்சாகப்படுத்தியும், கவுரவப்படுத்தியும் வருகிறது. அந்தவகையில் தற்போது இந்த ஆண்டுக்கான விஜய் டெலிவிஷன் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது. தற்போது இதற்கான ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது.

இந்த ஆண்டு சிறந்த ஹீரோவுக்கான விருதை சிறகடிக்க ஆசை சீரியலில் நாயகனாக நடித்து வரும் வெற்றி வசந்த் வாங்கியுள்ளார். இந்த ப்ரோமோவை பார்த்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் சந்தோஷமாகி உள்ளனர். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்