லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் மாய நிழல் படத்தின் ட்ரைலர் வெளியாகியது..!

தமிழ் சினிமா ரசிகர்களால் செல்லமாக லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. தற்போது தமிழில் இருந்து ஹிந்தி சினிமாவில் அறிமுகமாகி உள்ளார் நயன்தாரா. அங்கும் இவர் நடித்த முதல் படமான ஜவான் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து ஆயிரம் கோடி வசூலை செய்து இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் மாய நிழல் படத்தின் ட்ரைலர் வெளியாகியது..! 1

விளம்பரம்

தற்போது இவர் டெஸ்ட் படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் அடுத்தடுத்து நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகி உள்ளார். தற்போது இவர் இயக்குனர் அப்பு பட்டதிரி இயக்கத்தில் மாய நிழல் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி இருந்த நிலையில் தற்போது இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் மாய நிழல் படத்தின் ட்ரைலர் வெளியாகியது..! 3

விளம்பரம்

தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. இப்படம் ஆஹா ஓடிடியில் நேரிடையாக ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

தொடர்புடையவை  புறா, லவ் பர்ட்ஸ் எச்சங்களால் நுரையீரல் செயலிழக்கும்..எச்சத்தை சுவாசித்தால் வரும் அபாயம்..எச்சரிக்கும் மருத்துவர்கள்..

விளம்பரம்

Embed Video Credits : AHA TAMIL

விளம்பரம்

Leave a Comment