விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஸ்ருதியின் தந்தையை முத்து அடித்து துவைக்க, இனிமேல் ஸ்ருதி ரவியுடன் வீட்டிற்கு வரப் போதும் போவதில்லை என்கிற அதிரடி முடிவை எடுக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ஸ்ருதிக்கு தாலி பிரித்து கோர்க்கும் வைபவம் நடக்கிறது. அதில் ரோகிணிக்கும் சேர்த்து தாலி பிரிப்பு கோர்க்க விஜயா முடிவெடுக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக ரோகிணியின் தந்தையை வரச் சொல்லி விஜயா கட்டாயப்படுத்துகிறார். ஆனால் ரோகிணி முத்துவை வைத்து ஏதாவது பிரச்சனை செய்து இதிலிருந்து தப்பித்து விடலாம் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஸ்ருதி கழட்டி போட்ட மாலையில் செயின் கிடக்கிறது. அதை மீனா எடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் ஸ்ருதியின் தந்தை மீனாவுக்கு திருட்டு பட்டம் கட்டி மிக கேவலமாக நடத்துகிறார். இந்த பிழைப்பிற்கு பிச்சை எடுக்கலாம் என்று மீனாவை ஸ்ருதியின் திட்டுகிறார்.

இதனால் கோபமான முத்து ஸ்ருதியின் தந்தையை அடுத்த துவைக்கிறார். இதை பார்க்கும் ஸ்ருதி இனி நான் ரவியுடன் வீட்டுக்கு வரப்போவதில்லை என்று புது பிரச்சனையை தொடங்குகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television