“அதிசயம் ஆனால் உண்மை” ஜூலியுடன் மீண்டும் இணைந்த ஓவியா.! வீடியோ உள்ளே.!

வெளியிட்டது

ஓவியாவும் ஜூலியும் பல ஆண்டுகளாக சண்டை போட்டு வந்த நிலையில் தற்போது பழைய கசப்புகளை மறந்து இருவரும் இணைந்து இருக்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சிக்கு வந்த இருவரும் தற்போது ஒன்றாக இணைந்து இருக்கின்றனர். இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிசயம் நடந்துவிட்டதாக கமெண்ட்களை போட்டு வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"அதிசயம் ஆனால் உண்மை" ஜூலியுடன் மீண்டும் இணைந்த ஓவியா.! வீடியோ உள்ளே.! 1

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வைரலான நபர்கள்தான் ஓவியா மற்றும் ஜூலி. ஓவியா ஏற்கனவே சில தமிழ் படங்களில் நடித்திருந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டார். அங்கு அவருக்கும் ஜூலிக்கும் சண்டை ஏற்பட்டது. பலரும் ஜூலியை எதிர்த்த நிலையில் ஓவியா விற்கான ஆதரவு நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வந்தது. ஜூலியை இன்றளவும் எதிர்ப்பவர்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சிக்கு வந்த ஓவியா மற்றும் ஜூலி இருவரும் மீண்டும் இணைந்து இருக்கின்றனர். இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டும் நடனமாடியும் மகிழ்ந்துள்ளனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்