
மதுரை அருகே நாராயணபுரம் என்ற பகுதியில் பாரதி ஸ்டோர் சூப்பர் மார்க்கெட் ஒன்று இயங்கி வருகிறது. இந்த சூப்பர் மார்க்கெட்டில், திடீரென தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
இதுபற்றிய தகவல் தீயணைப்பு துறைக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக 6 தீயணைப்பு வாகனங்கள் வந்தது. அதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.