இன்று கிறிஸ்துமஸ் தினத்தை உலகம் எங்கிலும் உள்ள மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களது வீட்டில் குடில் வைத்தும், கிறிஸ்துமஸ் மரங்கள் அமைத்தும் கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
