கிறிஸ்துமஸ் தினத்தன்று ரொமான்டிக் போட்டோஷூட் நடத்திய அமீர் பாவனி ஜோடிகள்.! போட்டோஸ் இதோ.!

பிக்பாஸில் காதல் ஜோடிகளாக வலம் வந்த அமீர் மற்றும் பாவனி இருவரும் இணைந்து ரொமான்டிக்காக கிறிஸ்துமஸ் கொண்டாடி அந்த புகைப்படங்களை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படங்களுக்கு பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று ரொமான்டிக் போட்டோஷூட் நடத்திய அமீர் பாவனி ஜோடிகள்.! போட்டோஸ் இதோ.! 1

விளம்பரம்

ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் பல நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமீருக்கு பிக்பாஸ் ஒரு திறப்புமுனையாக அமைந்தது. இதில் கலந்து கொண்ட பாவனி ரெட்டியுடன் இவருக்கு காதல் மலர்ந்தது. பாவனியும் அமீரும் ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கினர்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று ரொமான்டிக் போட்டோஷூட் நடத்திய அமீர் பாவனி ஜோடிகள்.! போட்டோஸ் இதோ.! 3

விளம்பரம்

ஆரம்பத்தில் அமீரின் காதலை ஏற்றுக் கொள்ளாத பாவனி, பின்னர் நடன நிகழ்ச்சி ஒன்றில் ஜோடியாக பங்கேற்றபின் அமீருடனான காதலை ஒப்புக்கொண்டார்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று ரொமான்டிக் போட்டோஷூட் நடத்திய அமீர் பாவனி ஜோடிகள்.! போட்டோஸ் இதோ.! 5

விளம்பரம்

இருவரும் தற்போது காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். மேலும் குறும்படங்களில் நடிப்பது, ஆல்பம் பாடல்களில் நடிப்பது, படங்களின் நடிப்பது என்று இருவரும் பிஸியாக இருந்து வருகின்றனர்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று ரொமான்டிக் போட்டோஷூட் நடத்திய அமீர் பாவனி ஜோடிகள்.! போட்டோஸ் இதோ.! 7

விளம்பரம்

அமீர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பட பூஜை வெகு விமர்சையாக நடந்தது.

தொடர்புடையவை  இந்த வாரம் நடந்த நாமினேஷன் ப்ராஸஸ்.! எல்லாரும் இப்படி தாறு மாறா நாமினேட் பண்றாங்களே.!

கிறிஸ்துமஸ் தினத்தன்று ரொமான்டிக் போட்டோஷூட் நடத்திய அமீர் பாவனி ஜோடிகள்.! போட்டோஸ் இதோ.! 9

விளம்பரம்

தொடர்ந்து காதல் ஜோடிகளாக வலம் வரும் அவர்கள் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் அவர்கள் இன்று கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி இருக்கின்றனர்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று ரொமான்டிக் போட்டோஷூட் நடத்திய அமீர் பாவனி ஜோடிகள்.! போட்டோஸ் இதோ.! 11

விளம்பரம்

ரொமான்டிக்காக வெளியாகியுள்ள அந்த புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்து வருகிறது.

விளம்பரம்

Leave a Comment