Categories: சினிமா

வீடியோ உடன் வெளியான Thalapathy69 அப்டேட்..! கண் கலங்க வைக்கும் எமோஷனல் வீடியோ..!

வெளியிட்டது

தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நடிகர்களில் ஒருவர் தான் தளபதி விஜய். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. தற்போது அரசியலில் களம் இறங்கி இருக்கும் விஜய், ஒப்பந்தமாகி இருக்கும் படங்களை முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இவர் நடிப்பில் , இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கோட் படம் மாபெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வீடியோ உடன் வெளியான Thalapathy69 அப்டேட்..! கண் கலங்க வைக்கும் எமோஷனல் வீடியோ..! 1

இவர் தற்போது ஒரு படத்தில் மட்டும் நடிக்க உள்ளார். இப்படம் குறித்து அப்டேட்டுக்கு ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்து இருக்கின்றனர். இப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. தமிழில் இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் இது ஆகும். மேலும் இப்படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை மாலை வெளியாகும் என படக்குழு தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் இப்படம் குறித்து வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

வெளியிட்டது

புதிய செய்திகள்